பெரானாக்கான் இந்தியர்களோடு பாடீக் கதைகள்’ நிகழ்ச்சி

  • 29 Nov 2024
  • 730 views

பெரானாக்கான் அரும்பொருளகம், செட்டி மலாக்கா பெரானாக்கான் இந்தியர் சங்கம் சிங்கப்பூருடன் இணைந்து நவம்பர் 23, 24ஆம் தேதிகளில் வழங்கிய ‘பெரானாக்கான் இந்தியர்களோடு பாடீக் கதைகள்’ நிகழ்ச்சி. #Peranakan #ChittyMelaka #culture #Malacca #PeranakanIndians