அங்கத்தில் குறையிருந்தாலும் கவலையில்லை; அந்தரத்தில் பறந்து சாகசம் படைக்கலாம்

  • 2 Jun 2022
  • 204 views

இந்த ஆண்டு அதன் 10ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ‘ஐஃபிளை சிங்கப்பூர்’ கண்பார்வையற்றோர், உடற்குறையுள்ளோர் போன்றோருக்கான சிறப்பு நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்தது.