நாடு திரும்பும் இந்திய நட்சத்திரங்கள்

  • 28 Oct 2018
  • 669 views

சூரியாவும் பெருமாளும் கள்ளத்தனமாக சிங்கப்பூரில் குடிபுகுந்து ஏறத்தாழ ஐந்தாண்டுகளாகின்றன. அடுத்த மாதம் அவ்விருவரும் இந்தியாவிற்குத் திரும்ப உள்ளனர். அதற்குக் கிட்டத்தட்ட $50,000 செலவாகும். ஏனெனில் அவர்கள் மனிதர்கள் அல்ல, அரிய இன ஆமைகள்.