சுயதீவரவாத எண்ணங்களை வளர்த்துக்கொண்ட ஆடவர் குறித்து கா.சண்முகம் பேசினார்

  • 1 Feb 2023
  • 84 views

சுயதீவரவாத எண்ணங்களை வளர்த்துக்கொண்ட 18 வயது ஆடவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தடுத்து வைக்கப்பட்டார். இது குறித்து சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார்.