வெளிநாட்டு ஊழியர்கள் இலவசமாகப் பொருள்கள் ‘வாங்க’ புதிய கடை

  • 5 Sep 2022
  • 143 views

470 அப்பர் பாயார் லேபார் சாலையில் அமைந்துள்ள லாப நோக்கற்ற அமைப்பு இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ் (ItsRainingRaincoats), சனிக்கிழமை 3 ஆகஸ்ட் 'இன்ஸ்பையர்' (InspIRRe) எனும் கடையை தொடங்கியுள்ளது.