“சிங்கை நாடு பாடலை எழுதியவுடன் அழுதேன்”: ‌‌ஷபீர்

  • 21 Aug 2021
  • 702 views

நான்காவது முறையாக தேசிய தின அணிவகுப்பில் கலந்துகொள்ளும் ‌‌உள்ளூர் பாடகரும் இசையமைப்பாளருமான ‌‌ஷபீர் தபாரெ ஆலம், 2021ஆம் அணிவகுப்பில் முதல் முறையாக அவரின் பாடலைப் பாடி படைக்கவுள்ளார்.