மசாலா வியாபாரத்தில் ‘தூள்’ கிளப்பும் ஜெயா

  • 10 Sep 2020
  • 816 views

ஈசூன் வட்­டா­ரத்­தில் மசாலா தூள்­ வியா­பா­ரத்தை நடத்தி வரும் இளையர் ஜெயசீலனின் கைவண்ணத்தால் அழிந்துவரும் ஒரு கலை புனர்வாழ்வைப் பெற்றிருக்கிறது.