Pongal Highlights 2019

  • 15 Jan 2019
  • 159 views

சிங்கப்பூரில் பொங்கல் திருநாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வாசலில் வண்ணக் கோலமிட்டு, மண்பானையில் பொங்க வைத்து, தித்திக்கும் கரும்புடன் உழவர்களின் வியர்வைத் துளிகளைப் பரைசாற்றுகிறது இப்பண்டிகை.