வரும் 21ஆம் தேதியன்று தைப்பூசத் திருவிழா. இதற்கு ஆயத்தமாகும் பக்தர்களுக்கு முக்கிய தகவல்களை பகிர்ந்துகொள்கிறது இந்து அறக்கட்டளை வாரியம்.