திரு லீ குவான் இயூ கண்காட்சி

  • 15 Sep 2023
  • 151 views

நம் சிங்கப்பூரை இன்று உலக வரிசையில் முன்னணி நாடாகத் திகழ காரணமாக இருந்த முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவின் நூறாவது பிறந்தநாள், செப்டம்பர் 16ஐக் கொண்டாட, 'Now Is Not The Time' கண்காட்சி செப்டம்பர் 24 வரை நடைபெறும்.