தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3

  • 2 Nov 2020
  • 414 views

இது தமிழ் முரசின் புதிய, இளம் வர்த்தகர் உலகம் காணொளி தொடர். இந்த தொடரில் நாம் ஆறு இளம் வர்த்தகர்களையும், அவர்கள் கடந்து வந்த பாதை, சவால்கள் ஆகியவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளப் போகிறோம். கார்த்திக் சுப்பிரமணியம், 35, உடற்பயிற்சிக் கூட உரிமையாளர்.