தேக்கா நிலையத்தின் இரண்டாவது தளம் திறப்பு (3)

  • 4 Sep 2023
  • 80 views

இரண்டு மாத கால முழுமையான புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு தேக்கா நிலையத்தின் இரண்டாவது தளம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 1) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.