தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4

  • 10 Nov 2020
  • 799 views

இது தமிழ் முரசின் புதிய, இளம் வர்த்தகர் உலகம் காணொளி தொடர். இந்த தொடரில் நாம் ஆறு இளம் வர்த்தகர்களையும், அவர்கள் கடந்து வந்த பாதை, சவால்கள் ஆகியவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளப் போகிறோம். பியூட்டி5 குரூப்; மஹேஸ்வரி (33), அனுராதா பரசுராமன்(34).