AICR Singapore Receptionist of the Year 2020

  • 26 Mar 2021
  • 408 views

'சிங்கப்பூரின் சிறந்த வரவேற்பாளர் 2020’ விருதை வென்று அடுத்த மாதம் உலகளாவிய போட்டியில் நாட்டை பிரதிநிதிக்கவுள்ளார் மரினா பே சேண்ட்ஸ் ஹோட்டல் ஊழியர் 27 வயது திருமதி சு.வித்யபாரதி.