CNY Celebration @ Sri Mariamman Temple

  • 3 Feb 2019
  • 410 views

சிங்க நடனம் (லயன் டான்ஸ்), ஹோங் பாவ் அன்பளிப்பு, 'லோ ஹை' விருந்தோம்பல், சீன பாடல்கள் என்று சீனப் புத்தாண்டைக் கொண்டாடுவதற்குத் தேவையான அனைத்தும் நேற்று ஸ்ரீமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்றிருந்தன.