சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் திரு பெரியசாமி குமரனுடனான பிரத்தியேக நேர்காணல். அவரது நேர்காணலில் இரண்டாம், இறுதி பாகம் இது.