Interview with Kalakka Povathu Yaaru Team

  • 2 Apr 2019
  • 346 views

அப்போலோ செல்லப்பாஸ் வழங்கும் 'சிரிக்கப்போகுது சிங்கப்பூர்'. விஜய் தொலைக்காட்சி நகைச்சுவைக் கலைஞர்கள் சிங்கப்பூரில் வழங்கும் நகைச்சுவை விருந்தை நேரடியாகக் காண வாருங்கள். ஏப்ரல் 14ஆம் தேதி. இன்றே நுழைவுச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்!