Kajal Aggarwal wax figure @ Madame tussauds SG

  • 20 Feb 2020
  • 291 views

பிரபல தமிழ் திரைப்பட நடிகை காஜல் அகர்வாலின் மெழுகு சிலை சிங்கப்பூரின் ‘மேடம் டுசோட்ஸ்’ அரும்பொருட்காட்சியகத்தில் இடம்பெறுகிறது. இம்மாதம் திறப்பு விழாவுக்கு வந்த காஜல் தமது ரசிகர்களை சந்தித்தார், சில கேள்விகளுக்கும் பதிலளித்தார்.