My Hubby, My Kidney Donor

  • 24 Feb 2019
  • 561 views

ஆருயிர் மனைவிக்காக சிறுநீரகத்தை தானம் செய்தார் 66 வயது திரு நா.ஆறுமுகம். விரிவான செய்தி இன்றைய தமிழ் முரசு நாளிதழில் உள்ளது. இச்செய்தி கடந்த வெள்ளிக்கிழமை தப்லா! வார இதழிலும் இடம்பெற்றுள்ளது.