PMO_DPM at Thaipusam 2022

  • 18 Jan 2022
  • 409 views

ஜனவரி 18ஆம் தேதி காலை 8 மணி அளவில் டேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோவிலுக்குச் சிறப்பு வருகை அளித்த துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், பால்குடம் எடுத்து பாலை முருகனுக்குச் செலுத்தினார். பிறகு ஆலயத் தொண்டூழியர்களிடமும் பொதுமக்களிடமும் பேசினார்.