Thaipusam 2019 Highlights

  • 22 Jan 2019
  • 450 views

நாதஸ்வரம், மேள இசையுடன் உறுமி மேளமும் காவடிச் சிந்தும் வழியெங்கும் இசைக்க தைப்பூசத் திருவிழா பக்திப் பரவசத்துடன் நேற்று சிங்கப்பூரில் இனிதே நடந்தேறியது.