Thoughts on the closure of Tamil Nesan newspaper

  • 1 Feb 2019
  • 311 views

உலகின் மிகப் பழமையான தமிழ் நாளிதழ்களில் ஒன்றான மலேசியாவின் 'தமிழ் நேசன்' நேற்று விடைபெற்றது. அதைப் பற்றி மக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.